இரண்டு தலை, நான்கு கண்களோடு பிறந்த பசு கன்று..! ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்லும் மக்கள்

0 2346

திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபாடியில் இன்று இரண்டு தலை மற்றும் நான்கு கண்களோடு பசுவின் கன்று பிறந்துள்ளது.

அப்பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி பசு ஒன்றினை சில மாதங்களாக வளர்த்து வரும் நிலையில், தற்போது அப்பசு இரண்டு தலையுடன் கூடிய கன்றை ஈன்றது.

இந்த பசு கன்றுக்கு இரண்டு தலை இரண்டு காது நான்கு கண்கள் என பார்ப்பதற்கு அதிசயமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தும் செல்போனில் படம் எடுத்தும் செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments