உத்தரகாண்டில் கனமழையால், சீறிப்பாயும் ஆற்றின் நடுவே சிக்கித் தவித்த ஒற்றை யானை..!

0 4478

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் யானை ஒன்று சீறிப்பாயும் ஆற்றின் நடுவே சிக்கித் தவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.

ஹல்டுசவுர் மற்றும் லால்கவுனுக்கும் இடையே கவுலா நதியில் இந்த யானை சிக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு சென்று யானயை தேவ் ராம்பூர் வனப்பகுதியை நோக்கி துரத்தி விட்டதாக ஹால்ட்வானி மாவட்ட வனத்துறை அதிகாரி சந்தீப் குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments