மனைவியின் நடனத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் கணவன்.. வைரல் வீடியோ!

0 30590

திருமண விழா ஒன்றில் பிரபல இந்தி பட பாடலுக்கு மனைவி ஆடிய நடனத்தைக் கண்ட கணவன் ஆனந்த கண்ணீர் வடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Sardar Ka Grandson என்ற இந்தி திரைப்படத்தில் வரும் Main Teri Ho Gayi என்ற பாடலுக்கு அந்த இளம்பெண் நடனமாடுகிறார்.

ஆடியவாறே கணவனையும் மேடைக்கு அழைத்து சென்ற போது உணர்ச்சி மிகுதியால் கண்ணீரை அடக்க முடியாமல் சிரம ப்பட்டார் அந்த மணமகன்.

 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments