காஞ்சிபுரம் சுகாதாரத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை... கணக்கில் வராத ரூ.2.02 லட்சம் பறிமுதல்

0 1368

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

தொழிற்சாலைகள்,மருத்துவமனைகள்,கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கு சுகாதார சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் பெறவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அங்கு நடைபெற்ற சோதனையில் துணை இயக்குனர் மருத்துவர் பழனியிடமிருந்து ஒரு லட்சத்து 66ஆயிரத்து 900ரூபாயும், ஊழியர்கள் இருவரிடம் 35 ஆயிரம் ரூபாயும்  பறிமுதல் செய்யப்பட்டது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்  மூவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments