கன மழையால் வெள்ளக் காடான கிராமம்.. சமையல் பாத்திரத்தை படகாக்கி கோவில் சென்று மணமுடித்த தம்பதி..

0 1799

கேரள மாநிலம் ஆழப்புழாவில் பெய்த கன மழையால் கோவில் திருமண மண்டபத்திற்கு செல்ல முடியாதபடி எங்கும் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து புதுமணத் தம்பதிகள் ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா சமையல் பாத்திரத்தையே ஓடமாக்கி வெள்ளத்தில் கோவிலை அடைந்தனர்.

மிகப்பெரிய சமையல் அண்டாவை படகு போல மாற்றிய அவர்கள் அதில் ஏறிக்கொண்டு தாளவாடிஅம்மன் ஆலயத்துக்கு வந்தனர். முகூர்த்த நேரத்தில் அவர்கள் மணமுடித்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments