ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று தவறி விழுந்த கர்ப்பிணி பெண்.. உயிர்காத்த ரயில்வே வீரர்!

0 2525

மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று தவறி விழுந்த கர்ப்பிணி பெண்ணை கண்ணிமைக்கும் நொடியில் ஆர்.பி.எப் வீரர் காப்பாற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கல்யான் ரயில் நிலையத்தில் நின்ற ரயிலில் ஏறிய பெண், தான் ரயில் மாறி ஏறி உள்ளதை உணர்வதற்குள் ரயில் நகரத் தொடங்கியது. ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் இறங்க முயன்ற நிலையில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.

அருகில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் Khandekar துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றினார். மும்பை மத்திய ரயில்வே செய்தி தொடர்பாளர் சிவாஜி சுதர் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

Railway Protection Force (RPF) staff Shri S R Khandekar saved the life of a pregnant woman who had slipped while attempting to de-board a moving train at Kalyan railway station today.

Railway appeals to passengers not to board or de-board a running train.
@RailMinIndia pic.twitter.com/68imlutPaY

— Shivaji M Sutar (@ShivajiIRTS) October 18, 2021 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments