ஜம்மு காஷ்மீரில் 9 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் புதிய பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு..

0 1721
ஜம்மு காஷ்மீரில் 9 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் புதிய பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 9 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் புதிய பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.

PAFF பாசிசத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரிடப்பட்ட அந்த தீவிரவாதக் குழு வெளியிட்ட 8 நிமிட வீடியோவில்  அக்டோபர் 11 ஆம் தேதி தீவிரவாதிகள் 10 மணி நேரமாக ராணுவத்தினர் சென்ற வாகனத்தை கண்காணித்து தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் முஸ்லீம் அல்லாத மேலும் பல படுகொலைகளை நிகழ்த்த உள்ளதாக அந்த இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒழிக்க ராணுவத்தினர் மிகப்பெரிய அளவில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். ராணுவத் தளபதி நரவானே பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய எல்லையின் முன்களப் பகுதிகளுக்கு விரைந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments