ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு புது உச்சம்

0 2605

ரஷ்யாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 34 ஆயிரத்து 325 ஆக பதிவாகி உள்ளது.

மாஸ்கோவில் 6 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.  மக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால் உள்ளிட்ட பகுதிகளில் பரிசோதனை அதிகரித்துள்ளதால்  இதுவரை இல்லாத அளவில் ஒருநாள் தொற்று எண்ணிக்கை கூடி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், ஒரே நாளில் கொரோனா பாதித்த 998 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments