கர்நாடகாவில் 1 - 5 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - முதலமைச்சர் பசவராஜ் பொம்மை!

0 2076

கர்நாடக மாநிலத்தில் வரும் 25 ந்தேதி முதல் 1 வகுப்பு முதல் 5 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். அங்கு ஏற்கனவே 6 முதல் 10ஆம் வகுப்பு வரை நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பின், ஆரம்பப் பள்ளிகளையும் 50 விழுக்காடு மாணவர்களுடன் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 25 ந்தேதி முதல் 1 வகுப்பு முதல் 5 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments