விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களிலிருந்து 4.87 கிலோ தங்கம், 23.85 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல்

0 2616

விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் ரூ.23.85 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்பு காவல்துறை

விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களிலிருந்து தங்க நகைகள் 4.87 கிலோ அளவிற்கு பறிமுதல்

விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை

136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

19 ஹார்டு டிஸ்குகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன - லஞ்ச ஒழிப்பு காவல்துறை

விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்கள், அவருடன் தொடர்புடையவர்கள் என 50 இடங்களில் சோதனை - லஞ்ச ஒழிப்பு போலீசார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments