திருப்பதி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்... பீதியில் மாணவர்கள்!

0 2052

திருப்பதியில் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடமாடிய சிறுத்தையின்வீடியோ வெளியாகியுள்ளது.

ஜூ பார்க் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிறுத்தை சுற்றி வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நள்ளிரவில் சிறுத்தை வலம் வந்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

மேலும் விடுதியின்கோட்டை சுவரில் சிறுத்தை படுத்திருப்பதை கண்ட மாணவிகள், விடுதி அறையிலேயே முடங்கினர். தகவலறிந்து வனத்துறையினர் வருவதற்குள் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments