வட கொரியாவில் இளைஞர் கம்யூனிஸ்ட் அமைப்பின் 95வது ஆண்டு விழா கொண்டாட்டம்!

0 1578

வட கொரியாவில், இளைஞர் கம்யூனிஸ்ட் அமைப்பின் 95-வது ஆண்டு விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

1926 ஆம் ஆண்டு, சீன ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட இரண்டாம் கிம் சுங்-கால் இளைஞர் கம்யூனிஸ்ட் அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் 95-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தலைநகர் பியோங்யாங்-கில், கட்சி பாடல்களுக்கு மாணவ மாணவிகள் ஜோடியாக நடனமாடி மகிழ்ந்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments