துறைமுகம் பகுதியில் மழைநீர் தேங்கும் இடங்களில் குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவு-அமைச்சர் சேகர் பாபு

0 1496

பருவமழை தொடங்கவுள்ளதால் சென்னை துறைமுகம் பகுதியில் மழை நீர் தேங்கும் இடங்களில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்ஆகியோர் களஆய்வு செய்தனர்.

துறைமுகம் பகுதிகளில் வால்டாக்ஸ் சாலை அருகே மக்கள் வசிக்கும் இடங்களில் ஆய்வு செய்த போது, குப்பைகளை தேங்கவிடாமல் அடிக்கடி அகற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க, தேவையான இடங்களில் 5இன்ச் குழாய்களை 9 இன்ச் குழாய்களாக மாற்ற முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments