ஞாயிறன்று அசைவ பிரியர்களும், மது அருந்துவோரும் தடுப்பூசி செலுத்த தயக்கம்... சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2182

ஞாயிற்றுக்கிழமைகளில், கொரோனா தடுப்பூசி செலுத்த அசைவ பிரியர்களும், மது அருந்துவோரும் தயங்குவதால், இம்முறை வரும் 23ஆம் தேதி சனிக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை பிராட்வே பகுதியில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ்  நடமாடும் பல் மருத்துவமனை வாகனத்தை அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments