அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

0 1916

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

சிறுநீரக தொற்று காரணமாக கடந்த வாரம் கலிபோர்னியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பில் கிளிண்டனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பில் கிளிண்டன் உடல் நிலை தேறியதாகவும், ரத்த நாளங்களில் வெள்ளை அனுக்கள் சீரான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments