அசாம்- அருணாசல மாநில எல்லைகள் ஆளில்லா டிரோன்கள் மூலம் கண்காணிப்பு... எல்லையில் சீனா படைகளை குவித்து வருவதால் நடவடிக்கை

0 2203

சீன எல்லையை அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேச மாநில எல்லைகளில் டிரோன்கள் மூலமாக இந்திய பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வருகின்றனர்.

அண்மைக்காலங்களில் சீனா எல்லையில் படைகளைக் குவித்து வரும் நிலையில் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தூண்டுதல் பேரில் தீவிரவாதிகள் அஸ்ஸாமிலும் நாட்டின் இதர முக்கிய நகரங்களிலும் தாக்குதல் நடத்தலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து போலீசார் விழிப்புடன் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments