இஸ்ரேலில் போர்ப்பயிற்சி: அணிவகுத்து நின்ற ரஃபேல், மிராஜ் போர் விமானங்கள்

0 2014

இஸ்ரேலில் நேற்று தொடங்கிய போர் ஒத்திகையில் இந்தியாவின் மிராஜ் மற்றும் ரபேல் போர் விமானங்கள் முதன்முறையாகப் பங்கேற்றன.

இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 விமானங்கள் புளூ ஃபிளாக் 2021 எனும் இந்த போர் ஒத்திகை நிகழ்ச்சியில் அணி வகுத்தன.

இஸ்ரேல், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், கிரீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இந்த போர் ஒத்திகையில் பங்கேற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments