கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்படுமா?

0 1933

கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்குவது தொடர்பாக  உலக சுகாதார அமைப்பின்  ஆலோசனைக் குழு  வரும் 26ம் தேதி கூடுகிறது.

இதனைத்தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், உலகத்திற்கு அதிகமான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்குவதுதான் தங்கள் நோக்கம் என்றார். உலக சுகாதார அமைப்பினர் கேட்டுக்கொண்டபடி கடந்த செப்டம்பர் 27ம் தேதி கோவாக்சின் தரப்பில்  அளிக்கப்பட்ட கூடுதல் தரவுகளை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

உள்நாட்டுத்  தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு விரைவில் அவசரகால அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments