12 வயதில் நிறுத்திய பள்ளிப் படிப்பை மீண்டும் தொடர்ந்து 85 வயதில் இளங்கலை பட்டம் பெற்ற பாலஸ்தீன மூதாட்டி

0 2443
73 ஆண்டுகளுக்கு முன் பள்ளி படிப்பை நிறுத்திய பாலஸ்தீன மூதாட்டி, தனது 85-வது வயதில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

73 ஆண்டுகளுக்கு முன் பள்ளி படிப்பை நிறுத்திய பாலஸ்தீன மூதாட்டி, தனது 85-வது வயதில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

1948ம் ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பின் போது ஜிஹாத் புட்டோ (Jihad Butto) என்ற 12 வயது சிறுமி நப்லஸ் (Nablus) நகரை விட்டு குடும்பத்துடன் வெளியேறினார்.

நாசரேத் நகரில் மணமுடித்து 7 குழந்தைகளுக்குத் தாயானா புட்டோ (Butto)  கல்வி மீது கொண்ட அளாதி பிரியத்தால் 81 வயதில் பள்ளி படிப்பை மீண்டும் தொடர்ந்தார்.

பின்னர் கஃபர் பாரா (Kfar Bara) இஸ்லாமிய ஆய்வு கல்லூரியில் இணைந்த புட்டோ (Butto), கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்லூரி படிப்பை நிறைவு செய்து இளங்கலை பட்டம் பெற்றார். தற்போது பிற பெண்களுக்கு அவர் வகுப்பெடுத்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments