சுவீடனில் நடந்த பருவ நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சி, நடனமாடி, பாட்டுப்பாடி பார்வையாளர்களை கவர்ந்த கிரேட்டா தன்பர்க்

0 2322

சுவீடனில் நடந்த பருவ நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இளம் சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.

ஸ்டாக்ஹோம்-ல் நடந்த இந்த நிகழ்ச்சியில் மேடை ஏறிய கிரேட்டா, பருவ நிலை மாற்றம் குறித்து உரை நிகழ்த்துவார் என அனைவரும் நினைத்திருக்க , நடனமாடியும் பார்வையாளர்களுடன் பாட்டு பாடியும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments