5 நாள் சுற்றுலா பயணமாக நீலகிரி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி..

0 2759
நீலகிரிக்கு சுற்றுலா சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உதகையிலிருந்து குன்னூர் வரை மலை ரயிலில் பயணம் செய்தார்.

நீலகிரிக்கு சுற்றுலா சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உதகையிலிருந்து குன்னூர் வரை மலை ரயிலில் பயணம் செய்தார்.

தமிழக ஆளுநர் 5 நாள் சுற்றுப்பயணமாக குடும்பத்துடன் நீலகிரி சென்றுள்ளார். சுற்றுலா தலங்களான அப்பர் பவானி, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களை அவர் பார்வையிட்டார்.

இதனையடுத்து அவர் உதகை முதல் குன்னூர் இடையே மலை ரயிலில் பயணம் செய்தார். குன்னூர் ரயில் நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் சாலை மார்க்கமாக உதகை புறப்பட்டுச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments