உலகிலேயே அதிக நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த மெல்போர்ன் நகரில் அக்.22 முதல் தளர்வு..

0 2345
உலகிலேயே அதிக நாட்கள் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் வெள்ளிக்கிழமை முதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே அதிக நாட்கள் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் வெள்ளிக்கிழமை முதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

50 லட்சம் மக்கள் வசிக்கும் மெல்போர்னில் 9 மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அடுத்த வாரம், மெல்போர்னில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தை எட்ட உள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை முதல் உணவகங்கள், மதுக்கூடங்கள் மற்றும் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கும் தளர்த்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments