காமிக்ஸ் ரசிகர்களுக்கு பிடித்தமான தி பேட்மேன் படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் வெளியீடு

0 2472

காமிக்ஸ் ரசிகர்களுக்கு பிடித்தமான 'தி பேட்மேன்' படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல பேட்மேன் படங்கள் வெளியான நிலையில், மாறுபட்ட வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படத்தில் பேட்மேனாக ராபர்ட் பேட்டின்சன் நடித்துள்ளார்.

'வார் ஃபார் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்' பட இயக்குநரான மேட் ரீவ்ஸ் இயக்கியுள்ள இப்படம், அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments