அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஏலத்தில், மகேந்திர சிங் தோனி தக்கவைக்கப்படுவார் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

0 6848

ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஏலத்தில், மகேந்திர சிங் தோனி தக்கவைக்கப்படுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் புதிதாக 2 அணிகள் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், பெரிய அளவில் ஏலம் நடத்தப்பட உள்ளது. இதில் சென்னை அணியில் முதல் வீரராக கேப்டன் தோனி, தக்கவைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு அணியும் 3 வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில், சென்னை அணி ரவீந்திர ஜடேஜா மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட்டையும் தக்கவைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments