10 ஆண்டுகள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி!

0 4351

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவரும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பது தொடர்பான பட்டியல் 20 நாட்களில் தயாரிக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெடிகுண்டு, தேச துரோக வழக்கு, கொடும் குற்றம் செய்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு அந்தப் பட்டியல் தயாரிக்கப்படும் என குறிப்பிட்டார். மேலும், நீட் தேர்வை ரத்து  செய்யும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் முதலமைச்சர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments