ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவில் 450 கிலோ ஹெராயின் போலீசார் பறிமுதல்!

0 2334

ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவில் முதல் முறையாக ஏறத்தாழ அரை டன் அளவிலான ஹெராயினை பறிமுதல் செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் இருந்து வந்த சரக்கு பெட்டகத்தை சோதனையிட்ட போலீசார் அதில் கட்டுக் கட்டாக இருந்த 450 கிலோ ஹெராயின் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மலேசியாவில் இருந்து மெல்போர்னுக்கு இறக்குமதி செய்ததாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 450 கிலோ ஹெராயினின் மதிப்பு 104 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments