கலிபோர்னியா வனத்தை கபளீகரம் செய்யும் காட்டுத் தீயின் புகைப்படத்தை வெளியிட்ட சர்வதேச விண்வெளி மையம்!

0 2755

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் அலிசல் சுற்றுவட்டாரத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சி அளிக்கும் சேட்டிலைட் வீடியோவை சர்வதேச விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.

சான்டா பார்பரா சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத் தீ ஏறத்தாழ 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் வனத்தை கபளீகரம் செய்தது. தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடாமல் தீ பற்றி எரிவதால் அப்பகுதியே புகை சூழ்ந்து காட்சி அளிக்கிறது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments