அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2285

இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அமைச்சர்,  திமுக எம்பிக்கள் டிகேஎஸ் இளங்கோவன்,  திருச்சி சிவா ஆகியோர் நீட் தேர்வின் பாதிப்பு குறித்த நீதியரசர் ஏகே.ராஜன் கமிட்டியின் அறிக்கையை 7 மொழிகளில் மாற்றம் செய்து,  12 மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து கொடுத்து வருகிறார்கள் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments