ராஜஸ்தானில் பேஸ்புக்கில் பெண் பெயரில் பழகி லட்சகணக்கில் பணம் பறித்த கும்பல் கைது!

0 1674

பேஸ்புக்கில் போலியாக பெண் பெயரில் பழகி பணம் பறித்த கும்பலை ராஜஸ்தான் மாநிலம் பரத்புரில் போலீசார் கைது செய்துள்ளர்.டெல்லியின் சைபர் பிரிவு காவல் துறையினர் அடையாளம் கண்டுபிடித்ததையடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

முகநூலில் பெண் பெயரில் பழகி வாட்ஸ் ஆப் நம்பர் வாங்கி அதில் பதிவாளரின் ஆபாச வீடியோவை போலியாகத் தயாரித்து அவருக்கு அனுப்பி மிரட்டி லட்சகணக்கில் பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்கள் வந்ததையடுத்து இந்த கும்பல் சிக்கியுள்ளது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments