3 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உத்தரவு ; ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திய சிறுவர்கள்

0 2278
ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திய சிறுவர்கள்


அர்ஜெண்டினாவில், 3 வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அர்ஜெண்டினாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கொரோனா பரவல் கணிசமாகக் குறைந்தது.

இதையடுத்து, 3 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமியர்களுக்கு சீனாவின் சினோபார்ம்  தடுப்பூசியை மருத்துவப் பணியாளர்கள் செலுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments