காவல்துறைக்கு உறுதுணையாக இருந்த மோப்ப நாய் உயிரிழப்பு.. 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம்

0 3044
இராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசாருக்கு உறுதுணையாக இருந்து, உடல் நலக்குறைவால் இறந்த மோப்ப நாய், 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசாருக்கு உறுதுணையாக இருந்து, உடல் நலக்குறைவால் இறந்த மோப்ப நாய், 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் பகுதியில் பலவிதமான குற்ற சம்பவங்களின் புலனாய்வில் டயானா என்ற (5 வயது) பெண் நாய் சிறப்பாக செயல்பட்டு, பாராட்டுக்களை பெற்று வந்தது. கடந்த வாரம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட டயானா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதனையடுத்து காவல்துறையினர், மோப்ப நாய் டயானாவுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்கி, மரியாதை செலுத்தி அடக்க செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments