கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடல்.. மத்திய அரசு வெளியீடு

0 2075
தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி என்னும் பெயரிலான இந்தப் பாடலை கைலாஷ் கேர் பாடியுள்ளார்.

தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி என்னும் பெயரிலான இந்தப் பாடலை கைலாஷ் கேர் பாடியுள்ளார்.

இந்தியாவில் நூறு கோடித் தடுப்பூசிகள் என்னும் இலக்கை எட்ட உள்ள நிலையில் இந்தப் பாடலை மத்திய நலவாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ளார்.

இந்தப் பாடல் கொரோனா தடுப்பூசி பற்றி மக்களிடம் உள்ள தவறான கருத்துக்களையும், தயக்கத்தையும் அகற்ற வலியுறுத்துகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments