கேரள அரசின் 51ஆவது திரைப்பட விருதுகள் ; சிறந்த படமாக தி கிரேட் இந்தியன் கிட்சன் தேர்வு

0 2890
கேரள அரசின் 51ஆவது திரைப்பட விருதுகள் அறிவிப்பு

கேரள அரசின் 51ஆவது மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படமாக ஜோ பேபி இயக்கிய The Great Indian Kitchen தேர்வாகியுள்ளது.

சிறந்த நடிகராக வெள்ளம் படத்துக்காக ஜெய்சூர்யாவும், சிறந்த நடிகையாக கபெல்ல படத்துக்காக அனா பென்னும் அறிவிக்கப்பட்டுள்ளனர். என்னிவர் படத்துக்காக சிறந்த இயக்குனராக சித்தார்த் சிவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த புதுமுக இயக்குனராக கப்பெல்ல பட இயக்குனர் Muhkammed Mustafa அறிவிக்கப்பட்டுள்ளார். சுஃபியும் சுஜாதயும் படத்துக்கு இசையமைத்த எம்.ஜெயசந்திரன் சிறந்த இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுபோக சிறந்த கலை இயக்குனர், பாடலாசிரியர் உள்ளிட்டவற்றுக்கான பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments