பாட்டி ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது காதோடு சேர்த்து அறுத்து நகை பறித்த மர்ம நபர்.. 24 மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசார்..

0 3928
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாரமங்கலத்தில் மூதாட்டியின் காதோடு சேர்த்து அறுத்து, நகையை பறித்துச் சென்ற திருடனை, 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாரமங்கலத்தில் மூதாட்டியின் காதோடு சேர்த்து அறுத்து, நகையை பறித்துச் சென்ற திருடனை, 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை வீட்டின் முன்பு அமர்ந்திருந்த மூதாட்டி குப்பாயி ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நடைபெற்றது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவன் துணிகரத்தில் ஈடுபட்டதை உறுதி செய்த தாரமங்கலம் காவல் நிலைய போலீசார், அவனை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments