ஒரே நேரத்தில் 14 தேஜஸ் விமானங்களில் பறந்து விமானப்படை வீரர்கள் பயிற்சி

0 1661
ஒரே நேரத்தில் 14 தேஜஸ் விமானங்களில் பறந்து விமானப்படை வீரர்கள் பயிற்சி

கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் ஒரே நேரத்தில் 14 தேஜஸ் விமானங்களில் பறந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

லடாக்கில் சீனா அவ்வப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி வருவதால், அதை எதிர்கொண்டு முறியடிக்கும் வகையில் இந்திய விமானப்படையைத் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் ஒரே நேரத்தில் 14 தேஜஸ் விமானங்கள் வி வடிவில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments