நடிகர் சரத்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..

0 2642
சென்னை கொட்டிவாக்கத்தில் நடிகர் சரத்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்தனர்.

சென்னை கொட்டிவாக்கத்தில் நடிகர் சரத்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்தனர்.

கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகர் சரத்குமாரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் 6 பேர் சரத்குமாரின் வீட்டில் சோதனை செய்த போது அது புரளி என தெரியவந்தது. விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விட்டது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் புவனேஷ் என்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments