மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி..?

0 3148
காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி ராகுல்காந்தியை மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்ட நிலையில் அது பற்றித் தான் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி ராகுல்காந்தியை மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்ட நிலையில் அது பற்றித் தான் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. ராகுல்காந்தி, பூபேஸ் பாகல் உட்படச் செயற்குழு உறுப்பினர்கள் 52 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி ராகுல்காந்தியை மூத்த தலைவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை செயல் தலைவராக இருக்கலாம் என்றும் சிலர் ஆலோசனை தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments