காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்

0 2498
காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள காவல் அருங்காட்சியகம், நிச்சயம் பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் அழைப்பை ஏற்று,  எழும்பூரில் உள்ள காவலர் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சிவகார்த்திகேயன் காவல்துறையில் சேர வேண்டும் என்ற லட்சியம் உடையவர்கள் நிச்சயம் வந்து பார்க்க வேண்டிய இடமாக இந்த காவலர் அருங்காட்சியகம் உள்ளதாக தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments