மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. குற்றாலம் அருவிகளிலும் ஆர்பரித்து கொட்டும் வெள்ளம்..

0 1669
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments