பாலி தீவில் 4.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ; நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

0 1373
பாலி தீவில் 4.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ; நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூன்று வயது சிறுமி உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். சுற்றுலாவுக்கு பேர் பெற்ற பாலி தீவில் 4.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத போதும், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 3 வயது சிறுமி உயிரிழந்தார்.

நிலச்சரிவால் வெளி உலகத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments