”சசிகலா, ஜெ. நினைவிடம் சென்றது அரசியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது”-சீமான்

0 3444
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா சென்றது தமிழக அரசியலில் எந்தவித மாற்றத்தை ஏற்படுத்தாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா சென்றது தமிழக அரசியலில் எந்தவித மாற்றத்தை ஏற்படுத்தாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ராமசந்திர ஆதித்தனாரின் 8ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அவரது  உருவ படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சசிகலா ஜெயலலிதா நினைவிடம் சென்றது ஒரு அரசியல் நிகழ்வாக பார்க்கவில்லை ஒரு சாதாரண நிகழ்வு போலத்தான் உள்ளது அவர் நினைவிடம் சென்றது தமிழக அரசியலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது வேண்டுமென்றால் அதிமுகவில் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments