சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கூட கொடுக்கலாம் - ஜெயக்குமார்

0 4092

சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கூட கொடுக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், தினமும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் லட்சக்கணக்கானோரில் சசிகலாவும் ஒன்று என்றார்.

மேலும், அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என ஜெயக்குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments