கடலூரில் உயிருள்ள பாம்பினை விழுங்கும் கட்டுவிரியன் பாம்பு... பதைக்க வைக்கும் காட்சி..!

0 84330

கடலூர் மாவட்டம், கோண்டூரில் உள்ள ராம்நகரில், நள்ளிரவில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று உயிருள்ள பாம்பினை விழுங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதை பார்ப்பதற்கு மக்கள் திரண்டதோடு, விலங்கு நல ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்தனர். பாம்பு இறையை விழுங்கிய பின்பு, அவர் லாவகமாக பிடித்து அதனை காட்டில் விட்டார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments