சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி... பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாட்டம்.!

0 5369

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

துபாயில் நடந்த இறுதி ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்று சென்னை அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

வெற்றி மகிழ்ச்சியில் திளைத்த ரசிகர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments