சிவகாசி பசுமை பட்டாசுக்கு அனுமதி வழங்கிய ராஜஸ்தான் முதல்வருக்கு நன்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0 1385

ராஜஸ்தானில் சிவகாசி பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கிய முதல்வர் அசோக் கெலாட்டிற்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பசுமை பட்டாசிற்கான தடை நீக்கியதால் பட்டாசு தொழிலை நம்பி இருக்கும் லட்சக்கணகான தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்பட்டு உள்ளதாக பதிவிட்டுள்ளார்.       

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments