ஜப்பான் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல்... விரட்டியடித்த ரஷ்ய கப்பல்

0 2687

ஜப்பான் கடல் பகுதியில் சுற்றித் திரிந்த அமெரிக்க கடற்படைக் கப்பலை ரஷ்ய கப்பல் விரட்டியடித்தது.

ஜப்பான் கடல் பகுதியில் ரஷ்யாவும், சீனாவும் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வந்தன. அப்போது அமெரிக்க நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் சாஃபி என்ற போர்க் கப்பல் அந்தப் பகுதியில் அத்துமீறி நுழைந்தது.

இதையடுத்து ரஷ்ய போர்க்கப்பலான அட்மிரல் ட்ரிபட்ஸ், விரைந்து சென்று அமெரிக்கக் கப்பலுக்கு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அமெரிக்க போர்க்கப்பல் அங்கிருந்து சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments