சிங்கம் மீண்டும் கர்ஜித்துள்ளது... சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

0 4531

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மீண்டும் ஒருமுறை சென்னை சிங்கங்கள் அவர்களது கர்ஜணையை வெளிப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கும், அதை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கும் வாழ்த்துகள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த வெற்றியை கொண்டாட தோனிக்காக சென்னை காத்திருக்கிறது என்றும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments