2 மணி நேர தொடர் மழையால் மைசூர் நகரை சூழ்ந்த வெள்ளம்!

0 1332

கர்நாடக மாநிலம் மைசூரில் தொடர்ச்சியாக 2 மணி நேரம் மழை பெய்ததில் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

வெள்ளப் பெருக்கு காரணமாக சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதில் நகரை விட்டு வெளியே செல்பவர்களுக்கு சில மணி நேரம் தாமதம் ஆனது.இதே போன்று கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments