சூலூர் விமானப்படை தளத்தில் தேஜாஸ் போர் விமானங்கள் அணிவகுப்பு பயிற்சி!

0 1613

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் ஒரே நேரத்தில் 14 தேஜாஸ் விமானங்கள் அணிவகுத்துச் சென்றன. ஹெலிகாப்டர் மற்றும் தேஜாஸ் விமானங்களில் அவ்வப்போது விமானப்படை அதிகாரிகள்  பயிற்சி எடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் 14 தேஜாஸ் போர் விமானங்கள் ஒரே நேரத்தில் சூலூர் விமானப்படை தளத்தின் மேலே பறந்து சென்று பயிற்சியில் ஈடுபட்டன. 14 தேஜாஸ் விமானங்கள் ஒரே நேரத்தில் பறப்பது இதுவே முதல் தடவை என கூறப்படுகிறது  வெற்றியைக் குறிக்கும் வகையில் வீ  வடிவத்தில் பறந்ததன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments