மகாராஷ்ட்ராவின் தானே பகுதியில் வீட்டு உபயோகப் பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து!

0 1367

மகாராஷ்ட்ராவின் தானே பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கிடங்கில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மளமளவென தீ பரவியதையடுத்து கிடங்கு முழுவதும் எரிந்தது. இதில் விலை உயர்ந்த பொருட்கள் கருகி சாம்பலாகின.

தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப் பிடித்த போது இரவு நேரம் யாருமில்லை என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments